Dec 16, 2016

ஜாலிய விக்ரமசூரியவிற்கு விளக்கமறியல் Featured

அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய அரச நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டார்


ஜாலியவை இம்மாதம் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

string(1) "1"
Top