Dec 17, 2016

சிரியா மக்களுக்காக இலங்கையில் கவனயீர்ப்பு போராட்டம்

சிரியாவின் அலெப்போ நகரில் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு எதிராக
உலகம் முழுக்க எதிர்ப்பு குரல்கள் ஒலித்தவண்ணம் உள்ளன


இதனையொட்டி நேற்று கொழும்பில்
Save Aleppo எனும் சுலோகத்தை ஏந்தியவண்ணம் அமைதியான கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

string(1) "1"
Top