Dec 17, 2016

இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் புதிய ஒப்பந்தங்கள் Featured

ஜனாதிபதி குழுவினருக்கும் மலேசிய அரசாங்கத்துக்கும் இடையில், ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது


இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி செய்தல் தொடர்பாகவே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

string(1) "1"
Top