Dec 17, 2016

இலங்கைக்கு உலக வங்கி கடன் உதவி


உலக வங்கி 1340 மில்லியன் டொலர் நிதியை


இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக
கடனாக வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்

string(1) "1"
Top