Dec 18, 2016

இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று Featured

நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறவுள்ளது


இளைஞர் பாராளுமன்றத்திற்கு 225 அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள்
160 பேர் தேர்தல் மூலமும் ஏனையயோர் பல்கலைக்கழங்கள், சட்டக்கல்லூரி என்பவற்றிலும் தெரிவு செய்யப்படுவார்கள்

நாடு முழுவதும் 663 மத்திய நிலையங்களில் காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணி வரை
வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
இளைஞர் கழகங்களை சேர்ந்த 916 பேர் வேட்புமனுத் தாக்கதல் செய்துள்ளனர்.
340000 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

string(1) "1"
Top