Dec 18, 2016

கிறிஸ்மஸ் நேரத்தில் விஷேட ரயில் சேவை Featured


கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்காக விஷேட ரயில் சேவைகளை முன்னெடுக்க
தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.


எதிர்வரும் 24 , 25ம் திகதிகளில் நீர்கொழும்பு – பாணந்துறை இடையில்
இந்த சேவை முன்னெடுக்கப்பட உள்ளதாக ரயில் சேவைகள் திணைக்கள பொறுப்பதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்

string(1) "1"
Top