Dec 18, 2016

பயணசீட்டு தராவிடின் சட்டநடவடிக்கை Featured

பொதுப் போக்குவரத்தின் போது பயணசீட்டுக்கள் பெறுவது வழக்கம்


ஆனால் பல பேருந்துகளில் அவை தரப்படுவதில்லை
பயணிகள் தங்களுக்குரிய பயணச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வது அவர்களது உரிமை
பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பஸ் வண்டிகளில் பயணிகளுக்கு
பயணச் சீட்டுக்கள் வழங்குவது அவசியம் அவ்வாறு வழங்காத பஸ் உரிமையாளர்களுக்கு
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

string(1) "1"
Top