Dec 18, 2016

அதிக அரசு ஊழியர்கள் இலங்கையில் !

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ. அபேகோன்,காலியில் இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசுகையில்,


அரச ஊழியர்கள் அதிகம் உள்ள உலக நாடுகளின் வரிசையில்,
இலங்கை முன்னணியில் உள்ளதாகவும்
அரசாங்கமொன்றுக்கு இதனால் நாட்டைக் கட்டியெழுப்புவது சிரமமான ஒன்றாகும் எனக் கூறியுள்ளார்.

string(1) "1"
Top