Dec 19, 2016

ஒரு பார்சல் சோற்றின் விலை அதிகரிப்பு Featured

அரிசி தட்டுப்பாட்டினால் அதன்  விலை அதிகரிப்பு ஏற்பட்டதனால் சோற்றுப்பார்சலின் 
விலை இன்று  முதல் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக 
சிற்றூண்டிச் சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
string(1) "1"
Top