Dec 19, 2016

தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் Featured

பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் தபால் திணைக்கள ஊழியர்கள் சங்கங்கள்.
இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை 48 மணி நேரம் நீடிக்கும்.
கடந்த 17 ஆம் திகதி தபால் துறை அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீமுடன்  நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடியவே 
இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தபால் திணைக்கள ஊழியர்கள் கூறினார்கள் 

 

string(1) "1"
Top