Dec 20, 2016

முன்னாள் போக்குவரத்து சபை தலைவர் கைது

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் ஷஷி வெல்கம CIDயால் கைது செய்யப்பட்டுள்ளார்


135 மில்லியன் ரூபாயை தவறான முறையில் பயன்படுத்தினார் என்ற குற்றசாட்டு இவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளது
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவின் நெருங்கிய உறவினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது

string(1) "1"
Top