Dec 21, 2016

தபால் பணிப்பகிஷ்கரிப்பு

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் தபால் பொதிகள் அப்படியே காணப்படுகின்றன 

10 லட்சம் கடிதங்கள் சேர்க்கபடாது உள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது
அதனால் தபால் தொழிற்சங்க ஊழியர்கள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது

string(1) "1"
Top