Dec 21, 2016

கடத்தப்பட்ட சிகரெட்டுகள் மீட்பு Featured

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்


கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி சுமார் 75 மில்லியன் என்று கூறப்படுகிறது
ஒருகொடவத்ததையில் கொள்கலன் தளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்

string(1) "1"
Top