Dec 22, 2016

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவருகெதிரான விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் ஷஷி வெல்கம CIDயால் கைது செய்யப்பட்டார்
135 மில்லியன் ரூபாயை தவறான முறையில் பயன்படுத்தினார் என்ற குற்றசாட்டு இவர் மீது முன்வைக்கப்பட்டது
இவருக்கான விளக்கமறியல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது

string(1) "1"
Top