Dec 23, 2016

தபால் விநியோகம் இடைநிறுத்தப்படும் Featured

தபால் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு இன்னும் 2 வாரங்களில் அரசாங்கம் தீர்வு பெற்றுத்தராவிட்டால்
அரச நிறுவனங்களுக்கான தபால் விநியோகம் இடைநிறுத்தப்படும் என கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.

string(1) "1"
Top