Dec 24, 2016

உலகிலேயே உயரமான நத்தார் மரம் இன்று திறந்துவைப்பு Featured

காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்ட உலகிலேயே உயரமான நத்தார் மரம்,
இன்று திறந்து வைக்கப்படவுள்ளதாக, ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

அமைச்சர் அர்ஜுன ரணதுங்க திறந்துவைக்கவுள்ளார் 

 

string(1) "1"
Top