Dec 24, 2016

மலையகத்திற்கான ரயில் சேவைகள் தாமதம் Featured

பதுளையில் தபால் ரயில் ஒன்று தடம்புரண்டதன் காரணமாக,


மலையகத்துக்கான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்தது.
பதுளையில் தபால் ரயில் ஒன்று தடம்புரண்டது தான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது

string(1) "1"
Top