Dec 26, 2016

ரஷ்ய விமானம் கருங்கடல் பகுதியில் விபத்து Featured

ரஷ்யாவின் சோச்சியில் இருந்து சிரியா நோக்கிப் பயணித்த டியு-154 ரக விமானம் கருங்கடல்
பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பயணிக்க ஆரம்பித்து 20 நிமிடங்களின் பின்னர் ராடர் கட்டுப்பாட்டை இழக்கவே விபத்து ஏற்பட்டுள்ளது
இதில், 91 பயணிகள் இருந்ததாகவும் அவர்களை
தேடும்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

 

rusia

rusia2

string(1) "1"
Top