Dec 26, 2016

கட்டுநாயக்க விமானச் சேவைகள் தாமதம் Featured


இலங்கைக்கும் - இந்தியாவுக்கும் இடையிலான விமானச் சேவைகள் யாவும் இன்று நண்பகல் 12 மணிவரையிலும் தாமதமாகும்


என்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் ஏவுகணை பரீட்சார்த்த நடவடிக்கைகள் இடம்பெறுவதனால்,
இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது

string(1) "1"
Top