Dec 26, 2016

சுனாமி - இன்றுடன் 12 வருடம் Featured

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 12 வருடங்கள் .
2004 டிசம்பர் 26 ஆம் திகதி சுனாமி நிகழ்ந்தது.
35 ஆயிரம் இலங்கையர்கள் மரணத்தைத் தழுவினர்.
10 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர்.

string(1) "1"
Top