Dec 26, 2016

அரசியலுக்குள் பிரவேசிக்க தீர்மானம்-திஸ்ஸஅத்த நாயக்க. Featured

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க.


கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது போலியான ஆவணங்களை வெளிப்படுத்திய குற்றசாட்டில்
கைது செய்யப்பட்டார் .
மஹிந்த அணியுடன் இணைந்து கொண்ட திஸ்ஸ அத்த நாயக்க
தான் மீண்டும் கள அரசியல் நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்

string(1) "1"
Top