Dec 27, 2016

முன்னாள் பிரதமர் காலமானார் Featured

முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க  காலமானார்

ரட்ணசிறி விக்ரமநாயக்க 2000 -2001 ஆண்டு மற்றும் 2005 – 2010 ஆண்டுகளில் இலங்கையின் பிரதமராக கடமையாற்றினார்.
சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் அவர்
காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 83ஆகும்

string(1) "1"
Top