Dec 27, 2016

தென் மகாண சபை சட்டமூலம் தோல்வி

தென் மகாண சபையில்  முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம்
தோல்வியடைந்துள்ளது.
குறித்த  சட்டமூலத்துக்கு திராக 33 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன
ஆதரவாக 14 வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது

string(1) "1"
Top