Dec 28, 2016

சுசந்திகா ஜயசிங்க மருத்துவமனையில் Featured

ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு வெள்ளிப்பதக்கம் பெற்றுக்கொடுத்த ஓட்டவீராங்கனை சுசந்திகா ஜயசிங்க


சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெங்கு காய்ச்சல் காரணமாக அவர் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது

string(1) "1"
Top