Dec 28, 2016

ரஷ்ய விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிப்பு Featured

கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் சோச்சியில் இருந்து சிரியா நோக்கிப் பயணித்த டியு-154 ரக விமானம் கருங்கடல்


பகுதியில் விபத்துக்குள்ளாகியிருந்தது.
இதில், 91 பயணிகள் இருந்ததாகவும் அவர்களை
தேடும்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது
இந்த விமானத்தின் கறுப்புப்பெட்டி கருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

string(1) "1"
Top