Dec 28, 2016

உகாண்டாவில் 30 பேர் ஏரியில் மூழ்கிப் பலி Featured

உகாண்டாவில் கிறிஸ்மஸ் தின விழாவுக்குச் சென்ற கால்பந்து வீரர்கள் உள்ளிட்ட 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


இவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உகாண்டாவின் புலிசா மாவட்டத்தின் கவெய்பாண்டா கிராமத்தைச் சேர்ந்த கால்பந்து அணியினர் மற்றும் ரசிகர்கள் சென்ற படகு
ஏரியில் கவிழ்ந்துள்ளது.
ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளுர் மீனவர்களுடன் சேர்ந்து 15 பேரை மட்டுமே அவர்களினால் காபற்றமுடிந்ததாக தெரிவித்துள்ளனர் மீட்பு படையினர்

string(1) "1"
Top