Dec 29, 2016

சுசந்திகாவிற்கு டெங்கு காய்ச்சல் Featured

ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு வெள்ளிப்பதக்கம் பெற்றுக்கொடுத்த ஓட்டவீராங்கனை சுசந்திகா ஜயசிங்க

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெங்கு காய்ச்சல் காரணமாக அவர் தியத்தலாவ வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார்

 இன்று  விசேட விமானப் படை விமானம் மூலம் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவில்லை நலமாக உள்ளார் என்று தற்போது மருத்துவர்கள் தெரிவித்தனர்

string(1) "1"
Top