Dec 29, 2016

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மேல்மாகாணத்தில் தோல்வி Featured

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பாக மேல்மாகாண சபையில் இன்று வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது


சட்டமூலத்துக்கு ஆதரவாக 28 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக 52 வாக்குகள் அளிக்கப்பட்டன.
24 மேலதிக வாக்குகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

string(1) "1"
Top