Dec 29, 2016

முன்னாள் பிரதமர் மறைவுக்கு மோடி இரங்கல் Featured

முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க சுகயீனம் காரணமாக

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்
காலமானார்.
அவரின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் வெளியிட்டுள்ளார்.

string(1) "1"
Top