Dec 29, 2016

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி Featured

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்ததோடு 


இது தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளார்.

string(1) "1"
Top