Dec 30, 2016

விளக்கமறியல் நீடிப்பு Featured

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள
பொலிஸார் 5 பேரையும் ஜனவரி 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு
யாழ். மாவட்ட நீதவான்,  உத்தரவிட்டுள்ளார்

string(1) "1"
Top