Nov 18, 2016

மாயா திரைப்படத்தின் சிறப்புகாட்சிக்கு வருகை தந்த ஜனாதிபதி Featured

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நேற்று மாயா திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு வருகை தந்திருந்தார் .

தமிழில் வெளியான காஞ்சனா திரைப்படத்தின் சிங்கள ரீ மேக்கான மாயா திரைப்படம்,
பிரபல நடிகரான ரஞ்சன் ராமநாயக்க முதன்மை கதாபத்திரத்தில் நடித்து வெளியாகி வெற்றி பெற்றுள்ளது .
நேற்று ரீகல் திரையரங்கில் ஜனாதிபதிக்கான சிறப்பு காட்சி ஒழுங்குசெய்யப்பட்டது .
ஜனாதிபதி அவர்கள் அவரது பாரியாரோடு வருகை தந்திருந்தார் .

அத்தோடு இன்னும் பல முக்கிய அமைச்சர்கள் வருகை தந்திருந்தனர் .
திரு திருமதி சதீஸ் குமாரின் தயாரிப்பில் வெளியான மாயா திரைப்படம், இயக்குனர் டொனால்ட் ஜயந்தவின் இயக்கத்தில் வெளியான இரண்டாவது திரைப்படமாகும் .

Maaya1 600px 16 11 17

string(1) "1"
Top