Nov 25, 2016

54 வருடங்களுக்கு பின்னர் டோக்கியோவில் பனிப்பொழிவு Featured

டோக்கியோ நகரம் பனியால் சூழ்ந்துள்ளது

இதில் என்ன ஆச்சர்யம் என்று கேட்டால் டோக்கியோ மக்களுக்கு 54 வருடங்களுக்கு பின்னர்தான் இதுபோன்ற அனுபவம் கிட்டியுள்ளது
நேற்று டோக்கியோ நகரின் வெப்பநிலை 10c முதல் 17c வரை மாற்றமடைந்துள்ளது ;அதன் பின்னர் நகரின் பனிப்பொழிய ஆரம்பித்துவிட்டது
54 வருடங்களுக்கு பின்னர் டோக்கியோவில் நவம்பர் மாத பனிப்பொழிவு இடம்பெற்றுள்ளது .
திடிரென்று பொழிந்த இந்த பனியால் மக்கள் பரவசமடைந்தாலும்
வீதிகளில் நிறைந்த பனியால் சிறிது தடுமாற்றத்தையும் சந்தித்துள்ளனர்

 

Tokoyo1 600xp 16 11 24

string(1) "1"
Top