Nov 29, 2016

நீலநிறத்தில் ஒளிரும் கடலின் ரகசியம் Featured

கடல் எப்போதும் தன்னகத்தே ஆச்சர்யங்களை உள்ளடக்கியிருக்கும் .


சில சமயங்களில் அந்த அதிசயங்களும் ஆச்சர்யங்களும் வெளியே தெரிய வரும் போது
இயற்கை மீது மிகபெரிய வசீகரம் எமக்குள் ஏற்படும் .

வானத்தில் நட்சத்திர வெளிச்சங்கள் எப்படி ஈர்ப்பை ஏற்படுத்துமோ அதே போல கடலில் ஏற்படும் வெளிச்சமும் எம்மை ஈர்ப்பதோடு சற்றே ஆச்சர்யப்படுத்தும் .
உலகத்தில் பல கடல் பிரதேசங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் கடல் நீல நிற விளக்குகளினால் ஒளிர்வதை போன்ற தோற்றம் ஏற்படும்
இதன் ரகசியம் என்ன ?
இதன் காரணத்தை பற்றி கூறுகிறார் கடல் உயிரியல் ஆய்வாளர் Jorge Ribas,''கடல் பல உயிரினங்களை கொண்டது அதில் அல்காகளும் பொலிட்டோம்களும் காணப்படுகின்றன .
நீல நிற ஒளிர்வை தரக்கூடிய Lingulodinium polyedrumகள் கடல் நடுவே காணப்படும். ஆனால் குறிப்பிட்ட காலப்பகுதியில் கரையோரப் பகுதியை வந்தடையும் போது
அதன் நிறம் கரையோரத்தில் பிரகாசமாக வெளிப்படும் .
அதுதான் கடலில் நீல நிற விளக்குகள் ஒளிர்வதைபோன்றோ அல்லது நீல நிற நட்சத்திரங்கள் போன்றோ நமக்கு தென்படும் என்று குறிப்பிட்டார் .

 

sea1 670px 29 11 16

sea2 670px 29 11 16

sea3 670px 29 11 16

sea4 670px 29 11 16

sea5 670px 29 11 16

sea6 670px 29 11 16

sea8 670px 29 11 16

 

Lingulodinium polyedrum

sea7 670px 29 11 16

string(1) "1"
Top