Dec 30, 2016

Bear dance கொண்டாட்டம் ஆரம்பம்


கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடத்திற்கு இடைப்பட்ட காலத்தில் ரோமானியாவில் BEAR DANCE எனப்படும்கரடிகளின் நடனம் இடம்பெறுவது மிகப் பிரபலமான விடயம்


இந்த ஆண்டும் அந்த கொண்டாட்டம் ஆரம்பித்திருகிறது

மனிதர்கள் கரடிகள் போன்ற உடையணிந்து ஆடுவதற்கு தயாராகும் காட்சி மிகவும் சுவாரஸ்யமானது 

இதனை தனது புகைப்படங்களில் பதிவு செய்திருக்கிறார் Diana Zeyneb Alhindawi.

 

 

Bear1 600px 16 12 30

Bear2 600px 16 12 30

string(1) "1"
Top