Nov 12, 2016

மீண்டும் ரபேல் நடால் Featured

பதினான்குமுறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவர் ஸ்பெயினை சேர்ந்த பிரபல டென்னிஸ்வீரர்  ரபேல் நடால்,


உடல் உபாதை காரணமாக ஓய்வில் இருந்தவர்

டிசம்பர் மாதம் அபுதாபியில் நடைபெறும் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஸ்ஷிப் போட்டியான 

Mubadala World Tennis Championships exhibitionல் மீண்டும் கலந்துகொள்ளவுள்ளார்.
நடால் உடல் உபாதையால் போட்டிகளை தவிர்த்து வந்தவர் அக்டோபர் முதல்,

2௦17ல் நடைபெறும்  Grand Slam glory க்காக  தீவிர பயிற்சி எடுத்து வந்தார் .
தற்போது உடல் நிலை சரியாகியுள்ள வேளையில்

மீண்டும் தான் விளையாட போவதை நவம்பர் 7ம் திகதி  தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருகிறார் .
இந்தப்போட்டியில் நடால் மூன்றுமுறை வெற்றியாளர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது .

string(1) "1"
Top