Nov 12, 2016

தூதுவரானார் மரியா ஷரபோவா

ஐ .நா .வின் நல்லெண்ண தூதுவராக திகழ்ந்தவர் டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா .

 

ஊக்கமருந்து குற்றசாட்டினால் இந்த 9 வருட  ஒப்பந்தத்தில் இருந்து தற்காலிகமாக விலக்கப்பட்டார் .
அவருக்கான தடையுத்தரவு வரும் ஏப்ரல் மாதம் முடிவடைவதால் மீண்டும் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார் .
அதே நேரம் ஐ .நா வின் தூதுவராக மீண்டும் பணியாற்ற உள்ளார் என்பதையும் ஐ .நா தரப்பு உறுதி செய்துள்ளது

 

string(1) "1"
Top