Nov 19, 2016

மும்பை இந்தியன்ஸின் பயிற்றுவிப்பாளராக மஹேல ஜெயவர்த்தன Featured

இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்த்ன

அடுத்த ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


கடந்த இரண்டு வருடங்களாக அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் தலைமை பயிற்றுவிப்பளராக இருந்து வந்தார் .
அவரது ஒப்பந்தம் முடிவடையும் தருவாயில் மஹேல தெரிவு செய்யப்பட்டுள்ளார் ..
இதுபற்றி கருத்து தெரிவித்த மஹேல ஜயவர்தன,’’ ஒரு சிறந்த அணிக்கு என்னை பயிற்றுவிப்பாளராக  தேர்வு செய்ததில் மகிழ்ச்சி.

மும்பை இந்தியன்ஸ் அணி மிக பலமான ஒரு அணி. போராடக்கூடிய வீரர்கள் உள்ள அணி.

அடுத்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் களத்தில் சந்திப்போம்’’ என தெரிவித்துள்ளார்

string(1) "1"
Top