Nov 23, 2016

இன்று இலங்கை - மேற்கிந்திய தீவுகளுக்கான போட்டி

இலங்கை, சிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான முக்கோணத்தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை - மேற்கிந்திய தீவுகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

string(1) "1"
Top