Dec 01, 2016

மீண்டும் சாம்பியன் பட்டம்வென்ற கார்ல்சன் Featured

நியூயார்க்கில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது.


இதில் நடப்பு சாம்பியனான நோர்வே நாட்டு மாக்னஸ் கார்ல்சன் (Magnus Carlsen)
ரஷ்யாவின் செர்ஜி கர்ஜாகின்(Sergey Karjakin ) இருவருக்குமிடையில் இறுதிப்போட்டி நடைபெற்றது.
இதன் 12 சுற்றுகளிலும் இருவரும் தலா 6 புள்ளிகள் வீதம் பெற்றனர்
போட்டி சமநிலையில் அமையவே ரேபிட் முறையில் நான்கு போட்டிகள் நடந்தன
அதிலும் முதல் 2 போட்டியும் சமநிலையில் முடிந்தது
அதானல் இறுதிப்போட்டி அனைவரையும் எதிர்ப்பார்க்க வைத்ததாக மாறிவிட்டது
இறுதிப்போட்டியில் கார்ல்சன் 1-0 என்ற கணக்கில் இரண்டு போட்டிகளையும் வென்று பட்டதை தனதாக்கினார் .

ஏற்கனவே 2013 மற்றும் 2014ல் சாம்பியன் பட்டதை வென்ற கார்ல்சன் இந்த ஆண்டு மூன்றாவதாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார் .

4096

3123

3500

4904

string(1) "1"
Top