Dec 02, 2016

கிரிக்கெட் சபை விருதுகள்

இலங்கை கிரிக்கெட் சபையின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வானது இடம்பெற்றது


2015ம் ஆண்டுக்கான இந்த விருதுகளின் பட்டியல் -


சிறந்த கிரிக்கெட் வீரர்: அஞ்சலோ மத்தியூஸ்
மக்கள் தெரிவு வீரர்: திலகரட்ண டில்ஷான்
எதிர்கால கிரிக்கெட் வீரர்: குசல் மென்டிஸ்

டெஸ்ட் போட்டிகள்
சிறந்த துடுப்பாட்ட வீரர்: டினேஷ் சந்திமால்
சிறந்த  பந்துவீச்சாளர்: ரங்கன ஹேரத்
சிறந்த  சகலதுறை வீரர்: அஞ்சலோ மத்தியூஸ்


ஒரு நாள் சர்வதேச போட்டிகள்
சிறந்த  துடுப்பாட்ட வீரர்: குமார் சங்கக்கார
சிறந்த  பந்துவீச்சாளர்: லசித் மாலிங்க
சிறந்த. சகலதுறை வீரர்: அஞ்சலோ மத்தியூஸ்

20-20 சர்வதேசப்போட்டிகள்
 துடுப்பாட்ட வீரர்: திலகரட்ண டில்ஷான்
 பந்துவீச்சாளர்: லசித் மாலிங்க

பெண்கள் ஒரு நாள் சர்வதேச போட்டிகள்
சிறந்த துடுப்பாட்டம்: சாமரி அத்தப்பத்து
சிறந்த பந்துவீச்சாளர்: இனோகா ரணவீர
சகலதுறை வீரர்: ஷஷிகலா சிரிவர்தன

சர்வதேச விருதுகள்
சர்வதேச நேர்முக வர்ணனையாளர்: ரசல் ஆர்னல்ட்
சர்வதேச ஊடகவியலாளர்: றெக்ஸ் கிளெமென்டைன்
சர்வதேச நடுவர்: றுச்சிர பல்லியகுருகே

string(1) "1"
Top