Dec 12, 2016

2016 உலக கோப்பை ஜூனியர் ஹொக்கி : கால்இறுதியில் ஸ்பெயின் Featured

ஆண்களுக்கான 11–வது உலக ஜூனியர் ஹொக்கிப்போட்டி லக்னோவில் நடைபெற்றுவருகிறது.

 

இதில் 16 அணிகள் பங்கேற்றுள்ளது.
A பிரிவில் அவுஸ்திரேலியா -ஒஸ்ரியா மற்றும் ஆர்ஜன்டீனா -தென் கொரியா
B பிரிவில் பெல்ஜியல் -நெதர்லாந்து மற்றும் மலேசியா -எகிப்து
C பிரிவில் ஜெர்மனி -ஜப்பான் மற்றும் ஸ்பெயின்- நியூசிலாந்து
D பிரிவில் கனடா -இங்கிலாந்து மற்றும் இந்தியா -தென்னாபிரிக்கா
ஆகிய அணிகள் மோதியதில் பெல்ஜியம் 3–2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தையும், மலேசியா 2–0 என்ற கோல் கணக்கில் எகிப்தையும் வென்றது.
ஜெர்மனி 6–1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வென்றது.
ஸ்பெயின்–நியூசிலாந்து இடையிலான போட்டி 3–3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது
நடப்பு சாம்பியனான ஜெர்மனி அதிக புள்ளிகளுடன் கால்இறுதிக்கு  தேர்வானது
ஸ்பெயின், நியூசிலாந்து சம புள்ளிகளுடன் இருக்க ,கோல் வித்தியாசத்தை கணக்கிட்டு ஸ்பெயின்ற்கு
கால்இறுதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

string(1) "1"
Top