Dec 15, 2016

ஆசியக் கிண்ண கிரிக்கட் இன்று ஆரம்பம்

இன்று முதல் எதிர்வரும் 23ம் திகதி வரை 19 வயதிற்கு உற்பட்ட வீரர்களுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி கொழும்பில் இடம்பெறவுள்ளது.


இலங்கை, இந்திய, பாகிஸ்தான், நேபாளம், மலேஷிய, சிங்கப்பூர், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் போட்டியிடுகின்றன.

string(1) "1"
Top