Nov 01, 2016

இத்தாலியில் நிலநடுக்கம்

இத்தாலியில் 6.6 புள்ளி ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.



 இத்தாலியில், ஆகஸ்ட், 24ல், ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 300க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.  
கடந்தவாரம் மறுபடியும் நிலநடுக்கம் ஆரம்பமானது .
 இத்தாலியில், நான்கு நாட்களுக்கு முன், அடுத்தடுத்து இரு முறை, சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இறுதியாக   6.6 புள்ளி ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது

ரோம் நகரம் முதல் வெனிஸ் வரை, நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.

ஆனாலும், ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக, முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோமின் பாரம்பரிய கட்டிடங்கள் சிதைவடைந்ததாகவும் 
சொல்லப்படுகிறது .

string(1) "1"
Top