Nov 08, 2016

புதிய கிரகங்கள் Featured


பிரேசிலை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், புதிய 2 கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர்.


இந்த 2 கிரகங்களும் அதன் நிறை உட்பட பல விடயங்களில்  பூமியையும்
நெப்டியூனையும் ஒத்திருப்பதால்  இந்த கிரங்களுக்கு சூப்பர் நெப்டியூன் மற்றும் சூப்பர் எர்த் என்று பெயரிட்டுள்ளனர் .

இந்த கிரகங்களைச் சுற்றிவரும் நட்சத்திரம், சூரியனைப் போலவே இருப்பதாக கூறுகின்றனர்.

இந்த நட்சத்திரத்துக்கு HIP 68468 என்று பெயரிடப்பட்டுள்ளது

string(1) "1"
Top