Nov 24, 2016

சீன அணுமின் நிலைய விபத்து : 67 பேர் பலி Featured

சீனாவில் உள்ள அணுமின் நிலையத்தில், இன்று காலை, கட்டுமான பணியின் போது நிகழ்ந்த விபத்தில், 67 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

ஜியாங்ஸி மாகாணத்தின் ஃபெங்செங்கில் புதிதாக அணு உலை கட்டப்பட்டு வருகிறது .

இதில் அணுமின் நிலையத்தின் கூலிங் டவர் திடீரென்று இன்று காலை அந்த மேடை இடிந்து விழுந்து, தரைமட்டமாகியதால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கட்டுமானப் பணியில் ஈடுப்பட்டிருந்தவர்கள் உட்பட பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அதிலும் 67 பேர் பலியானதாக சொல்லப்படுகிறது.விபத்துக்கான காரணம் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

photo 2 670px 24 11 16

string(1) "1"
Top