Nov 25, 2016

பக்தாத்தில் குண்டு வெடிப்பு :70க்கும் மேற்பட்டோர் பலி

பக்தாத்தின் கர்பலா பிரதேசத்தில் உள்ள எரிப்பொருள் நிரப்பு நிலையம் ஒன்றை இலக்கு வைத்து குண்டுதாக்குதல்  மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இத் தாக்குதலிற்கு ஜ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

70க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் 40க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகவும் கூறப்படுகிறது

string(1) "1"
Top