Nov 25, 2016

மீண்டும் வாக்குப்பதிவு நடத்த ஹிலாரி ஆதரவாளர்கள் கோரிக்கை Featured

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 8 ஆம் திகதி நடைபெற்றது.

மக்கள் அளித்த வாக்குகள் எண்ணிக்கையில் ஹிலாரிக்கு தான் அதிக வாக்குகள் கிடைத்திருந்தன.

ஆனால் டொனால்ட் டிரம்புக்கு அதிக தேர்வாளர்கள் கிடைத்தனர். எனவே, அவர் அதிபராக தேர்வானார்.

கணனி உதவியுடன் செயல்பட்ட வாக்குஇயந்திர  முறையில் அந்த வாக்கு எந்திரத்தை ஹேக்கிங் முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து

முறைகேடு செய்திருக்கலாம் என தற்போது சந்தேகம் கொண்டுள்ளனர் .

 ஹலாரி ஆதரவாளர்கள் வாக்கு இயந்திர முறையில் நடந்த இடங்களில் மறுபடியும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்  என கோரிக்கை விடுத்துள்ளனர்.

string(1) "1"
Top