Dec 01, 2016

காம்பியாவில் இன்று அதிபர் தேர்தல் Featured

மேற்கு ஆப்ரிக்க நாடான காம்பியாவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

தான் அதிபர் தேர்தலில் இம்முறையும் வெல்வது உறுதி என்று காம்பியாவின் தற்போதைய அதிபரான யாக்யா ஜமே (Yahya Jammeh) நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐந்தாவது முறையாக அதிபர் வேட்பாளராகவுள்ள ஜமே
இதுபற்றி மேலும் கூறுகையில் , '' இறைவன் விருப்பப்பட்டால் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு கூட ஆட்சிப் பொறுப்பில் இருக்க முடியும்.
இந்தமுறையும் நானே வெல்வேன்.யாராலும் தேர்தலில் முறைகேடு செய்ய முடியாது.
தேர்தலுக்கு பின்னர் ஆர்ப்பாட்டங்கள் இல்லாது போகும்நான் தடை செய்வேன்  '' என்று தெரிவித்தார்.

string(1) "1"
Top