Dec 07, 2016

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் Featured

இந்தோனேஷியாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை, 6.5 என்ற அளவில் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசிய கடற்கரை பகுதியை தாக்கியது.
இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்க கூடும் என்று கருதப்படுகிறது.

string(1) "1"
Top